World Cup teams

img

டி-20 உலகக் கோப்பை அணிகள் பட்டியல்

அடுத்தாண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக் கோப்பை தொடரின் 7-வது சீசன் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள்  விளையாடுகின்றன.